作词 : Ko Sesha 作曲 : Leon James நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே Almost diaper கட்டும் காலம் தொடங்கி நாமும் தோள்கள் உரசி நடந்தோம் குஸ்தி fight'ம் போட்டு ஒன்றாய் முஸ்தபாவும் பாடி வாழ்வை கடந்தோம் நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான் Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு ஆயிரம் உறவு வந்தாலும் நண்பன் தான் கெத்து நமக்கு College'u cut அடிச்சு தல படம் போனோம் போனோம், போனோம் Exam'ல் bit அடிச்சும் just fail'u ஆனோம் ஆனோம், ஆனோம் சொத்தில் கூட பங்கு உண்டு சமோசாவில் பங்கில்லையே கலப்படம் ஏதுமில்லா காலம் அந்த காலம்தானே Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு ஆயிரம் உறவு வந்தாலும் நண்பன் தான் கெத்து நமக்கு நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே கள்ள தம் அடிச்சி கூட்டா sight அடிச்சி Bike'ல் சுற்றி திரிந்தோம் மொட்ட மாடி மேலே வெட்டி கதை அடிச்சி கோடி ஆண்டு கழித்தோம் நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம் தான்... ஆஅ... ஹா... Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு ஆயிரம் உறவு வந்தாலும் நண்பன்தான் கெத்து நமக்கு Friendship'தான் சொத்து நமக்கு编辑于2023/12/25更新